புரோ கபடி லீக் தொடரின் முதல் போட்டியில் Tamil Thalaivas, Telugu Titans அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
12-வது புரோ கபடி லீக் தொடரின் முதற்கட்ட லீக் போட்டிகள் விசாகப்பட்டினத்தில் இன்று முதல் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
அடுத்த கட்ட ஆட்டங்கள் ஜெய்ப்பூர், சென்னை, டெல்லி ஆகிய இடங்களிலும் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் Tamil Thalaivas, Telugu Titans அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மற்றொரு போட்டியில் பெங்களூரு, புனே அணிகள் மோதுகின்றன.