ரைட் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு!
Aug 29, 2025, 06:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

ரைட் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு!

Web Desk by Web Desk
Aug 29, 2025, 03:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ‘ரைட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

அறிமுக இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கத்தில் நட்டி நடராஜ் மற்றும் அருண் பாண்டியன் இணைந்து நடித்து வருகின்றனர்.

‘ரைட்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படம் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. ஆர்டிஎஸ் பிலிம் பேக்டரி தயாரித்து வரும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்தப் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

Tags: The first look of the film 'Rite' has been releasedரைட் படத்தின் பர்ஸ்ட் லுக்நட்டிஅருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் 'ரைட்'
ShareTweetSendShare
Previous Post

ரோஜர் பெடரர் சாதனையை முறியடித்த ஜோகோவிச்!

Next Post

கோவை : அமெரிக்க பெண்ணை தமிழ் முறைப்படி கரம்பிடித்த இளைஞர்!

Related News

மம்முட்டி நடித்த “களம் காவல்” படத்தின் டீசர் வெளியீடு!

‘அகண்டா 2’ படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு!

பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பாலா நடித்துள்ள காந்தி கண்ணாடி படத்தின் டிரெய்லர் ரிலீஸ்!

”மதராஸி” திரைப்படத்திற்கு U\A சான்றிதழ்!

“லவ் மேரேஜ்” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

காற்று மாசை குறைத்தால் 3.5 ஆண்டுகள் ஆயுட்காலம் அதிகரிக்கும்!

குஜராத் : செமி கண்டக்டர் ஆலையை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்!

பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு குறித்து உயிர் பயத்துடன் செய்தி சேகரித்த பெண் நிருபர்!

பள்ளிக் கல்வித்துறை திமுக அரசால் பாழ்பட்டுப் போய்விட்டது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

பழங்குடியினர் ஒருவருக்கு உப்பு வழங்கிய பிரபல யூடியூபர்  தாரா தா!

பெய்லி பாலத்தில் சீரமைப்பு பணியில் ராணுவம்!

இந்தியாவின் பொருளாதார கூட்டாளியாக ஜப்பான் உள்ளது – பிரதமர் மோடி

கோவில்பட்டி : பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து!

மாதம்பட்டி ரங்கராஜ் மீது சென்னை காவல் ஆணையரகத்தில் 2-வது மனைவி புகார்!

1500 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் முதல் தொற்றுநோய்க்கு என்ன காரணம்? – கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies