கே.பி.ஒய் பாலா நடித்துள்ள ‘காந்தி கண்ணாடி’ படத்தின் டிரெய்லர் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றுள்ளது.
சின்னத்திரையில் தனது காமெடியான ஒன்லைனர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பாலா சமூகச் சேவையில் தன்னை ஈடுபடுத்தி கொள்வது பலரின் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில் இயக்குநர் ஷெரீப்பின் புதிய படமாகக் காந்தி கண்ணா என்ற படத்தின் மூலம் கதாநாயகனாகப் பாலா அறிமுமாகி உள்ளார். வருகிற செப்டம்பர் 5ந் தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியாகி மக்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.