பாலய்யா நடிப்பில் உருவாகியுள்ள அகண்டா 2 படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு போயபதி சீனு இயக்கத்தில் வெளியான அகண்டா வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். படம் செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி வெளியாகுமெனக் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் சில காரணங்களால் ரிலீஸ் ஒத்தி வைக்கப்படுவதாகப் படக்குழு அறிவித்துள்ளது.