தமிழ்நாட்டின் பொறுப்பு டிஜிபியாக பதவியேற்பு - வெங்கட்ராமன் கடந்து வந்த பாதை!
Oct 20, 2026, 11:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழ்நாட்டின் பொறுப்பு டிஜிபியாக பதவியேற்பு – வெங்கட்ராமன் கடந்து வந்த பாதை!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 31, 2025, 05:44 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழ்நாட்டின் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமனை பொறுப்பேற்றுள்ள நிலையில் அவர் கடந்து வந்த பாதையை தற்போது பார்க்கலாம்..

தமிழகத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன் 1994 ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சிபெற்று ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.

இளங்கலை பொருளாதாரம், பொது நிர்வாகம் மற்றும் மேலாண்மைப் படிப்புகளில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள வெங்கட்ராமன், நிர்வாகப் பிரிவு ஐஜியாக இருந்தபோது காவல்துறையில் காகிதமில்லா பணியை நடைமுறையை வெற்றிகரமாக சாத்தியப்படுத்தினார்.

சிபிசிஐடி மற்றும் சைபர்கிரைம் பிரிவுகளில் ஏடிஜிபியாக பணியாற்றியபோது முக்கியமான பல வழக்குகளை வெற்றிகரமாக கையாண்டுள்ளார். காவல்துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்ற வெங்கட்ராமன், கடந்த டிசம்பர் மாதம் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றார்.

இந்நிலையில் இன்று பொறுப்பு டிஜிபியாக டிஜிபி அலுவலகத்தில் வெங்கட்ராமன் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

Tags: who is venkatramantamilnadu policeVenkatramanacting dgp of tamilnaduIPS officer.
Share
Tweet
SendShare
Previous Post

தமிழக சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் பொறுப்பேற்பு!

Next Post

சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் கரைக்கப்பட்ட சிலைகள்!

Related News

தேசமே முதன்மை என்ற உணர்வு அனைவரிடமும் இருக்க வேண்டும் : மோகன் பாகவத்

திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா – சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு!

விஜயதசமி பண்டிகை : குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து!

கிக்பாக்ஸிங் உலகக் கோப்பை போட்டியில் 6 பதக்கங்கள் – தாயகம் திரும்பிய தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!

தினமலர் சார்பில் அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி : 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்பு!

மறைந்த சடகோபன்-ஜி உடலுக்கு ஆர்எஸ்எஸ், பாஜக மூத்த தலைவர்கள் அஞ்சலி!

Load More

அண்மைச் செய்திகள்

இறுதிக்கட்டத்தில் இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் – மார்கோ ரூபியோ

எடப்பாடியில் காலைக்கதிர் சார்பில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி – குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்பு!

விரைவில் பாரிஸ் இஸ்லாமிய நகரமாக மாறிவிடும் – டிரம்ப் எச்சரிக்கை!

நாகர்கோவில் அருகே வனமாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி!

இன்றைய தங்கம் விலை!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் நவராத்திரி விழா கோலாகலம்!

பேனர் வைப்பதில் தகராறு – தாராபுரம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்ளிட்ட 10 பேர் கைது!

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – அன்ன வாகனத்தில் அம்பாள் வீதி உலா!

தொகுதி மறுவரையறை மசோதா குறித்து பேச்ச்சுவார்த்தை – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல்!

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் குறித்து சர்ச்சை கருத்து – இந்தியா கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies