மதுரையில் இளம்பெண் தற்கொலை - கணவர் வீட்டாரை கைது செய்யக்கோரி போராட்டம்!
Mar 15, 2026, 04:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரையில் இளம்பெண் தற்கொலை – கணவர் வீட்டாரை கைது செய்யக்கோரி போராட்டம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 1, 2025, 07:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்துகொண்ட நிலையில், மணமகன் வீட்டாரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த ரூபன்ராஜ் என்பவருக்கும், உசிலம்பட்டியை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது.

மணமகன் வீட்டார் 300 சவரன் நகையை வரதட்சணையாக கேட்டதாகவும், பெண் வீட்டார் 150 சவரன் மட்டுமே வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால், கணவனும் மனைவியும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கணவருக்கு வேறு திருமணம் செய்ய ஏற்பாடு நடைபெறுவதாக அறிந்த பிரியதர்ஷினி, மாமனார், மாமியாரை சந்தித்து பேச சென்றார். அப்போது, அவர் அதிகளவில் மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயலவே, ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருந்தபோதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக, கணவர் ரூபன்ராஜ் , மாமனார் இலங்கேஸ்வரன், மாமியார் தனபாக்கியம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் அவர்களை கைது செய்ய வலியுறுத்திய உறவினர்கள், உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

Tags: MaduraiPriyadarshinidowry harassmentwoman committed suiciderelatives staged protest
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் இன்று முதல் டீ, காபி விலை உயர்வு – வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு!

Next Post

புதுச்சேரியில் தமிழில் பெயர் பலகை வைக்காத கடை மீது தமிழ் அமைப்பினர் தாக்குதல்!

Related News

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies