2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடிப்பது இந்துக்களின் கடமை என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
கோவையில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வல பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், 2026 இந்து மக்கள் மத்தியில் பெரும் எழுச்சி உருவாகியுள்ளதாக தெரிவித்தார்.
திமுக அரசு தூக்கி எறிய வேண்டிய அரசு என்றும் 2026-ல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.