தமிழகத்தில் 1.30 கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி உள்ளனர் - அன்புமணி
Aug 6, 2026, 11:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகத்தில் 1.30 கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி உள்ளனர் – அன்புமணி

Murugesan M by Murugesan M
Sep 1, 2025, 01:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் 1 கோடியே 30 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் தவிப்பதாகப் பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை மேற்கொண்டுள்ள அன்புமணி  மக்கள் மத்தியில் உரையாற்றியவர்,

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் பொருளாதார அளவில் முன்னேற முடியும் என்றும் கல்வி, வேலைவாய்ப்பில் பின் தங்கிய மாவட்டமாகத் திருவண்ணாமலை உள்ளது என்று அன்புமணி குறிப்பிட்டார்.

திருவண்ணாமலை வளர்ச்சி பெறாததற்கு அமைச்சர் எ.வ.வேலு தான் காரணம் என்றும்  விவசாயிகளைச் சிறையில் அடைத்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று அவர் குறிப்பிட்டார்.

ஸ்டாலினுக்கும், சமூக நீதிக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது என்றும் தமிழகத்தில் 1.30 கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி உள்ளனர் என அன்புமணி தெரிவித்தார்.

Tags: pmkஅன்புமணி1.30 crore youth are unemployed in Tamil Nadu - Anbumani
Share
Tweet
SendShare
Previous Post

ஷாங்காய் உச்சி மாநாட்டில் தனித்து விடப்பட்ட பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்!

Next Post

வேலூர் : பேருந்தில் பயணித்த இளைஞர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழப்பு!

Related News

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies