கேரளா : மலைப்பாதையில் விபத்துக்குள்ளாகி அந்தரத்தில் தொங்கிய கண்டெய்னர் லாரி!
Sep 1, 2025, 07:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கேரளா : மலைப்பாதையில் விபத்துக்குள்ளாகி அந்தரத்தில் தொங்கிய கண்டெய்னர் லாரி!

Web Desk by Web Desk
Sep 1, 2025, 05:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்து அந்தரத்தில் தொங்கிய லாரியின் ஓட்டுநர் பத்திரமாக மீட்கப்பட்டார்.

கேரளா மாநிலம் தாமரச்சேரி மலைப்பாதையில் கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது.

9 ஆவது வளைவைக் கடக்க முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. லாரியின் முன் பகுதி அந்தரத்தில் தொங்கியதால் பதற்றம் நிலவியது.

தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் லாரி ஓட்டுநரைப் பத்திரமாக மீட்டனர்.

Tags: Kerala: Container lorry crashes on mountain roadhanging in the air
ShareTweetSendShare
Previous Post

ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வரி வசூல் கடந்த ஆண்டை விட 9.9% அதிகரிப்பு!

Next Post

அமெரிக்க வரி விதிப்புக்கு முன்பே மாற்று சந்தைகளை நோக்கிய ஏற்றமதியாளர்கள்!

Related News

சீன உர இறக்குமதியை குறைக்க திட்டம் : மேக் இன் இந்தியாவில் புதிய புரட்சி!

சீன அதிபர் வழங்கிய ராஜமரியாதை : சிகப்பு கொடி Hongqi காரில் பயணித்த பிரதமர் மோடி!

வெளிநாட்டினர் குடியேற்றத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆஸி.யில் இந்தியர்கள் குறிவைக்கப்படுவது ஏன்?

வர்த்தக இடைவெளி குறைக்கப்படுமா? : தற்சார்பு நிலையை நோக்கி நகரும் இந்தியா!

பஹல்காம் தாக்குதலுக்கு SCO மாநாட்டில் கண்டனம் : ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி!

தர்மஸ்தலா பொய்வழக்கில் தொடர்பு? : வழக்கின் விசாரணையை திசைதிருப்ப உண்ணாவிரதம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் நிறுவனம் மீது புகார் : சட்டவிரோதமாக கொட்டப்படும் கழிவுகளால் சீர்கேடு!

தடைகல்லாக நின்ற அமெரிக்கா : தடைகளை தகர்த்தெறிந்த இந்தியா!

கர்தவ்ய பவனுக்கு மாற்றப்பட்ட ஜித்தேந்தர் சிங் அலுவலகம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்து மீட்பு வழக்கு : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

சீனாவில் உள்ளாரா அசிம் முனிர்?

தஞ்சை : காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்திற்கு ஊழியர்கள் எதிர்ப்பு!

வைகோ மீது மல்லை சத்யா சரமாரி குற்றச்சாட்டு!

சென்னையை சேர்ந்த இளம் ரேஸரிடம் ஆட்டோகிராப் பெற்ற அஜித்குமார்!

ஜம்மு – காஷ்மீர் – வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலம்!

திண்டுக்கல் : பள்ளிக்கு சென்ற மாணவனை கடத்த முயன்ற வடமாநில நபர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies