அமெரிக்க வரி விதிப்புக்கு முன்பே மாற்று சந்தைகளை நோக்கிய ஏற்றமதியாளர்கள்!
Sep 7, 2026, 09:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அமெரிக்க வரி விதிப்புக்கு முன்பே மாற்று சந்தைகளை நோக்கிய ஏற்றமதியாளர்கள்!

ஜூன் காலாண்டில் அமெரிக்காவுக்கு 20% குறைந்த நகை ஏற்றுமதி!

Murugesan M by Murugesan M
Sep 1, 2025, 05:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்க வரி விதிப்புக்கு முன்பே முக்கிய பொருட்களை விற்பனை  செய்ய இந்தியா ஏற்றுமதியாளர்கள் பிற நாட்டு சந்தையின் மீது கவனம் செலுத்த தொடங்கியதாக எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய இறக்குமதி பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த மாதம் 27 ஆம் தேதி முதல் 50 சதவீதம் வரி விதித்தார். ஆனால் இந்த வரி விதிப்பிற்கு முன்பே அரிசி, டிராக்டர்கள், ரத்தினக் கற்கள் மற்றும் நகை ஏற்றுமதியாளர்கள் மாற்றுச் சந்தைகளின் மீது கவனம் செலுத்த தொடங்கியதாகத் தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி ஜூன் காலாண்டில் அமெரிக்காவிற்குக் குறிப்பிட்ட ரத்தினக் கற்கள் மற்றும் நகைப் பொருட்களின் ஏற்றுமதி 20 சதவீதம் குறைந்ததாகவும், அதே நேரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அந்தப் பொருட்களின் ஏற்றுமதி 76 சதவீதம் அதிகரித்ததாகவும் தரவுகள் வெளியாகியுள்ளன.

அதேபோல் அமெரிக்காவிற்கான அரிசி ஏற்றுமதி 4.8 சதவீதம் குறைந்ததாகவும், வங்க தேசம், ஐக்கிய அரபு அமீரகம், டோகோ மற்றும் கென்யா போன்ற நாடுகளுக்கு அதன் ஏற்றுமதி அதிகரித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல், அமெரிக்காவிற்கான டிராக்டர் ஏற்றுமதி நிதியாண்டின் முதல் காலாண்டில் 22 சதவீதம் சரிந்ததாகவும், இத்தாலி, வங்கதேசம் மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளின் சந்தைகளுக்கு அதன் ஏற்றுமதி அதிகரித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதேபோல் மேலும் சில முக்கிய பொருட்களின் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: அமெரிக்க வரி விதிப்புInvestors turn to alternative markets ahead of US tariffs20% குறைந்த நகை ஏற்றுமதிஏற்றமதி
Share
Tweet
SendShare
Previous Post

கேரளா : மலைப்பாதையில் விபத்துக்குள்ளாகி அந்தரத்தில் தொங்கிய கண்டெய்னர் லாரி!

Next Post

ஆசிரியர்கள் பணியில் தொடர ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

Related News

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

டெல்லியில் 5 மாடி கட்டிட விபத்து; 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியதாக தகவல்

ஈரானுடன் நீண்ட கால போருக்கு தயாராகிறதா அமெரிக்கா? – சிறப்பு தொகுப்பு!

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies