ஆசிரியர்கள் பணியில் தொடர ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
Oct 26, 2026, 12:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

ஆசிரியர்கள் பணியில் தொடர ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

Murugesan M by Murugesan M
Sep 1, 2025, 05:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆசிரியர்கள் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமா என்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் நீதிபதி தீபான்கர் தத்தா தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இருப்பினும், பல்வேறு சூழல்களைக் கருத்தில் கொண்டு ஓய்வுபெறும் வயதை எட்ட 5 ஆண்டுகள் மட்டுமே உள்ள ஆசிரியர்கள் பணியில் தொடரலாம் என்றும் அதே வேளையில், ஓய்வுபெற 5 ஆண்டுகளுக்கு அதிகமாக உள்ள ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற TET தேர்வில் தகுதி பெற வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

இல்லையெனில், ஆசிரியர்கள் தங்களது வேலையை விட்டு வெளியேறலாம் என்றும், ஓய்வு பெறும்போது கிடைக்கும் இறுதி சலுகைகளைப் பெற்றுகொண்டு கட்டாய ஓய்வு பெறலாம் எனவும் ஆணையிட்டனர்.

மேலும், அரசு உதவி பெறும் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களில் TET தேர்வை அரசு கட்டாயப்படுத்த முடியுமா என்பது குறித்து விசாரிப்பதற்காக இந்த வழக்கை உயர்நீதிமன்ற அமர்வுக்கு மாற்ற வேண்டும் என நீதிபதிகள் பரிந்துரைத்துள்ளனர்.

Tags: ஆசிரியர் தகுதித் தேர்வுஉச்சநீதிமன்றம் தீர்ப்புIt is mandatory for teachers to pass the Teacher Eligibility Test to continue working: Supreme Court verdict
Share
Tweet
SendShare
Previous Post

அமெரிக்க வரி விதிப்புக்கு முன்பே மாற்று சந்தைகளை நோக்கிய ஏற்றமதியாளர்கள்!

Next Post

டிசம்பரில் ரிலீஸ் ஆகிறது ‘வா வாத்தியார்’ படம்!

Related News

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

Load More

அண்மைச் செய்திகள்

ஐரோப்பிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள போராட்டம்; தொடரும் பதற்றம்

கன்னடர்களை புறக்கணிப்பதா ?; ஐ.டி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை : பல்வேறு இடங்களில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies