மதுரை : மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பேருந்துகளில் பயனற்ற படிக்கட்டுகள்!
Mar 16, 2026, 03:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரை : மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பேருந்துகளில் பயனற்ற படிக்கட்டுகள்!

Murugesan M by Murugesan M
Sep 2, 2025, 02:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பேருந்துகளில் படிக்கட்டுகள் பயனற்ற நிலையில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதுரையில் முதன் முறையாக மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் 20 தாழ்தளப் பேருந்துகள் கடந்தாண்டு அக்டோபர் மாதம் தொடங்கி வைக்கப்பட்டன.

இந்தப் பேருந்துகளில் தவழும் மாற்றுத்திறனாளிகள் வீல் சேருடன் ஏறி பயணிக்கும் வகையில், சாய்வு பலகை வசதி, படியின் உயரத்தைக் குறைக்கும் வசதி, பேருந்துக்குள் வீல் சேர் நகராமல் இருப்பதற்கான சிறப்பம்சங்கள் உள்ள நிலையில், தவழும் மாற்றுத்திறனாளிகள் அமர்வதற்காக 12 இருக்கைகள் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளன.

பேருந்துகள் இயக்கப்பட்டு ஓராண்டு ஆன நிலையில் வீல் சேர்களுடன் பயணிக்கும் படிக்கட்டுகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக மாற்றுத்திறனாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சிறப்பு பேருந்துகளில் உள்ள சாய்தளப் பலகையை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது கூட நடத்துநர்களுக்குத் தெரியவில்லை என வேதனைத் தெரிவித்துள்ளனர்.

மேலும், சிறப்பு பேருந்துகளின் பராமரிப்பு பணிகளில் போக்குவரத்து துறைக் கவனம் செலுத்த வேண்டும் எனவும் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: மதுரைUseless stairs on special buses for the disabled
ShareTweetSendShare
Previous Post

மகளிர் உலகக் கோப்பைக்கு 13.88 மில்லியன் டாலர் பரிசு!

Next Post

திருப்பத்தூர் : தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – ஆட்சியர் அலுவலக கட்டடம் சீரமைப்பு!

Related News

திருப்பூரில் 35 லட்சம் பறிமுதல்

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதள பதிவு

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா வரும் ‘சிவாலிக்’ சரக்கு கப்பல்

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies