உருவாகிறதா நிவின் பாலி - பி.உன்னிகிருஷ்ணன் கூட்டணி?
Sep 5, 2025, 05:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

உருவாகிறதா நிவின் பாலி – பி.உன்னிகிருஷ்ணன் கூட்டணி?

Web Desk by Web Desk
Sep 3, 2025, 05:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லோகேஷ் கனகராஜின் ‘பென்ஸ்’ படத்தில் தீவிரமாக நடித்து வரும் நிவின் பாலி, அடுத்ததாக இயக்குநர் பி.உன்னி கிருஷ்ணனுடன் கைகோர்ப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படம் அரசியல் கதைக்களத்தில் மிகப் பிரமாண்டமாக அமைய உள்ளதாகக் கூறப்படுகின்றது.

நிவின் பாலி கடைசியாக நயன்தாராவுடன் டியர் ஸ்டூடண்ட்ஸ், ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில், இவரது புதிய படத்திற்கான அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Is a Nivin Pauly - P. Unni Krishnan alliance forming?லோகேஷ் கனகராஜின் 'பென்ஸ்'
ShareTweetSendShare
Previous Post

பிரதமரின் தாயார் அவமதிப்பு சம்பவம் – எல்.முருகன் கண்டனம்!

Next Post

ஆந்திரா : பத்மாவதி தாயார் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்!

Related News

ரூ.100 கோடி வசூல் பட்டியலில் இணைந்த ‘லோகா’!

தங்க கடத்தல் வழக்கில் கன்னட நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம்!

விஷாலின் மகுடம் படத்தின் 3ம் கட்ட படப்பிடிப்பு தொடக்கம்!

கட்டா குஸ்தி 2 பட ப்ரோமோ வீடியோவை வெளியிட்ட படக்குழு!

கை தட்டல்களால் ஆனந்த கண்ணீர் விட்ட “தி ராக்”!

நாளை வெளியாகிறது வெட்னஸ்டே சீசனின் கடைசி 4 எபிசோட்!

Load More

அண்மைச் செய்திகள்

தகர்ந்த ட்ரம்பின் உலக ஆதிக்க கனவு : மோடியின் ராஜதந்திரம் – வியக்கும் தலைவர்கள்!

“மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்” – அமைதியா? போரா? – சீன அதிபரின் சவால்!

நாடெங்கும் கரைபுரளும் உற்சாகம் : தீபாவளி பரிசாக GST குறைப்பு – யாருக்கு என்ன பலன்?

அதிகார போதையில் பாக்.,ராணுவ தளபதி – பொம்மை பிரதமராகும் ஷெபாஸ் ஷெரீப்!

கார் பிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட் : அதிரடியாக குறையும் கார்கள் விலை!

மேற்குலக நாடுகளே இருக்காது : அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை!

கொடிய நோயால் அவதிப்படுகிறாரா ட்ரம்ப்? : ISCHEMIC STROKE குறித்து அலசி ஆராயும் அமெரிக்கர்கள்!

கூடுதல் S-400 வான் பாதுகாப்பு : இந்தியாவிற்கு ரஷ்யா உறுதி – வலிமை அடையும் உறவு!

பஹல்காம் தாக்குதலுக்கு நிதி வழங்கியவர்கள் அம்பலம் : சிக்கலில் பாகிஸ்தான், மலேசியா நாடுகள்!

தெருநாய் விவகாரம் – அரசுக்கு நீதிமன்றம் யோசனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies