டிரம்பின் வரி விதிப்பு இந்தியா உடனான நட்பில் பாதிப்பை ஏற்படுத்தும் : அமெரிக்க எம்பி கிரெகரி மீக்ஸ்
Oct 17, 2026, 11:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

டிரம்பின் வரி விதிப்பு இந்தியா உடனான நட்பில் பாதிப்பை ஏற்படுத்தும் : அமெரிக்க எம்பி கிரெகரி மீக்ஸ்

Murugesan M by Murugesan M
Sep 4, 2025, 06:07 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டிரம்பின் வரி விதிப்பு இந்தியா உடனான நட்பில் பாதிப்பை ஏற்படுத்தும் என அமெரிக்க எம்பி கிரெகரி மீக்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்தார். இந்நிலையில் வாஷிங்டனில் இந்திய தூதர் விநய் மோகன் கவாட்ராவை, அமெரிக்க  காங்கிரஸ் எம்பி கிரெகரி மீக்ஸ் சந்தித்தார்.

அப்போது இருதரப்பு உறவுகளை ஆழமாக்கத் தங்களின் ஆதரவினைத் தெரிவித்தார். இதுகுறித்துக் கருத்து தெரிவித்துள்ள அவர், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான நட்பை உறுதி செய்ததாகக் கூறியுள்ளார். அதேபோல் அமெரிக்கக் காங்கிரஸ் இந்தியாவுக்கு ஆதரவு அளிப்பதாக அவர்க் கூறினார்.

இந்தியா மீதான டிரம்பின் வரி விதிப்பு குறித்து கவலைத் தெரிவித்ததாகவும் அவர்க் குறிப்பிட்டுள்ளார். மேலும் டிரம்பின் வரி விதிப்பு இரு நாடுகளுக்கு இடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகவும் கிரெகரி மீக்ஸ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள வினய் மோகன் கவாட்ரா, கிரெகரி மீக்ஸின் ஆதரவு பெருமையாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Tags: Trump's tariffs will hurt friendship with India: US MP Gregory Meeksஅமெரிக்க எம்பி கிரெகரி மீக்ஸ்
Share
Tweet
SendShare
Previous Post

புதுச்சேரியில் ஏழை மாணவருக்கு தனியார் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட் – கட்டணம் செலுத்த முடியாமல் அவதி!

Next Post

இந்தியா – சிங்கப்பூர் இடையிலான உறவு ராஜதந்திரத்திற்கு அப்பாற்பட்டது : பிரதமர் மோடி பெருமிதம்!

Related News

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies