இந்தியா - சிங்கப்பூர் இடையிலான உறவு ராஜதந்திரத்திற்கு அப்பாற்பட்டது : பிரதமர் மோடி பெருமிதம்!
Oct 17, 2026, 12:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியா – சிங்கப்பூர் இடையிலான உறவு ராஜதந்திரத்திற்கு அப்பாற்பட்டது : பிரதமர் மோடி பெருமிதம்!

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் உடன் பிரதமர் மோடி சந்திப்பு!

Murugesan M by Murugesan M
Sep 4, 2025, 06:18 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியா – சிங்கப்பூர் இடையிலான உறவு ராஜதந்திரத்திற்கு அப்பாற்பட்டது எனப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சிங்கப்பூர்  பிரதமர் லாரன்ஸ் வோங்கை  பிரதமர் மோடி சந்தித்தார். கைகுலுக்கி அன்பை  பரிமாறிக் கொண்ட இருநாட்டுத் தலைவர்கள், இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

அதைத்தொடர்ந்து இருநாட்டின் பிரதிநிதிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் இருநாடுகள் இடையே பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதையடுத்து நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, பாதுகாப்பு துறையில் இருநாடுகள் இடையேயான உறவு வலுவடைந்து வருவதாகத் தெரிவித்தார்.

இருநாட்டு மக்களுக்கு இடையேயான உறவு ஆழமானவை எனக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, பசுமைக் கப்பல் போக்குவரத்து, திறன் மேம்பாடு, அணுசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளும் ஒத்துழைப்புடன் பணியாற்றி வருவதாகக் கூறினார்.

தொடர்ந்து பேசிய சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

உலகின் 4-வது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட லாரன்ஸ் வோங், எல்லையைக் கடந்தும் இதன் தாக்கம் உணரப்படுவதாகக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், இருதரப்பு உறவுகளையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது பற்றிப் பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தியதாகத் தெரிவித்தார்.

Tags: பிரதமர் மோடி பெருமிதம்PM Modi meets Singaporean Prime Minister Lawrence Wongஇந்தியா - சிங்கப்பூர்சிங்கப்பூர்  பிரதமர் லாரன்ஸ் வோங்
Share
Tweet
SendShare
Previous Post

டிரம்பின் வரி விதிப்பு இந்தியா உடனான நட்பில் பாதிப்பை ஏற்படுத்தும் : அமெரிக்க எம்பி கிரெகரி மீக்ஸ்

Next Post

கோவை : போலி முகவரியில் சிம் வாங்கிய வழக்கு – மாவோயிஸ்ட் ரூபேஷ் ஆஜர்!

Related News

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies