திருப்பத்தூர் : காதல் கணவரை சேர்த்து வைக்க கோரி பெண் தர்ணா!
Aug 6, 2026, 07:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பத்தூர் : காதல் கணவரை சேர்த்து வைக்க கோரி பெண் தர்ணா!

Murugesan M by Murugesan M
Sep 5, 2025, 01:07 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே தனது கணவன் வேறு திருமணம் செய்யவுள்ளதாக  குற்றம்சாட்டி, பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

கே.பந்தரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த காளிமுத்து என்பவர்  சூரிய பிரியா என்பவரை  காதல் திருமணம் செய்து தனியாக வசித்து வந்தார்.

இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில், 50 சவரன் நகைக் கொடுத்தால்தான் திரும்பி வருவேன் எனக் கூறிவிட்டு காளிமுத்துத் தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும், இரண்டாம் திருமணம் செய்துகொள்ளப் போவதாக மிரட்டியதாகவும் தெரிகிறது. இதனையடுத்து, தனது கணவர் வீட்டின் முன்பு சூரிய பிரியா உறவினர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது இரு வீட்டாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீசார்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Tags: திருப்பத்தூர்பெண் தர்ணாTirupattur: Woman stages dharna demanding to keep her husband in love
Share
Tweet
SendShare
Previous Post

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அமித் மிஸ்ரா அறிவிப்பு!

Next Post

டெல்லி : மாரடைப்பு ஏற்பட்ட பயணிக்கு சிபிஆர் சிகிச்சை அளித்து காப்பாற்றிய CISF வீரர்!

Related News

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies