பிரவீன் எஸ்.விஜய் இயக்கும் புதிய படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ், இயக்குநர் மிஸ்கின் இணைந்து நடிக்க உள்ளனர்.
இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைக்கிறார். இந்தப் படத்தின் தலைப்பு இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், படத்தின் கதைக்களம் ஒரு இண்டென்ஸ் கோர்ட்ரூம் டிராமாவாக இருக்கும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.