கடும் வெப்பம், பருவம் தவறிய மழையால் தேயிலை உற்பத்தி பாதிப்பு!
Mar 19, 2026, 03:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

கடும் வெப்பம், பருவம் தவறிய மழையால் தேயிலை உற்பத்தி பாதிப்பு!

Murugesan M by Murugesan M
Sep 6, 2025, 12:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடும் வெப்பம் மற்றும் பருவம் தவறிய மழை  போன்ற காலநிலை மாற்றங்கள், தேயிலை உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.

உலகளவில் தேநீர் நுகர்வு அதிகமுள்ள நாடாக இந்தியா உள்ளது. அதே போல் தேயிலை உற்பத்தியிலும் இந்தியா முக்கிய இடத்தில் இருக்கிறது.

மேற்குவங்கம், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டாலும் 50 சதவீதம் தேயிலை அசாம் மாநிலத்தில் இருந்து கிடைக்கிறது.

இந்நிலையில் சமீப காலமாக ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றமானது தேயிலை உற்பத்தியில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடுமையான வெப்பம், பருவம் தவறிய மழை  காரணமாக தேயிலை உற்பத்தி குறைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஜூலை மாதம் இந்திய தேயிலை  கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, ஒரே மாதத்தில் தேயிலை உற்பத்தி 10 சதவீதம் வரை சரிந்துள்ளது.

Tags: Tea production affected by intense heat and unseasonal rainsதேயிலை உற்பத்தி பாதிப்பு
ShareTweetSendShare
Previous Post

50 கோடி வசூலை கடந்த ஹிருதயபூர்வம் படம்!

Next Post

மெட்டா நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த மார்க் ஜுக்கர்பெர்க்!

Related News

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies