குடியரசுத் துணை தலைவர் தேர்தல் - இன்று மாதிரி வாக்குப்பதிவு!
Sep 8, 2025, 12:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடியரசுத் துணை தலைவர் தேர்தல் – இன்று மாதிரி வாக்குப்பதிவு!

Web Desk by Web Desk
Sep 8, 2025, 06:10 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குடியரசுத் துணை தலைவர் தேர்தலுக்கான மாதிரி வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இண்டி கூட்டணி சார்பில் சுதர்சன ரெட்டி களம் காண்கிறார். குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், இன்று மாதிரி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அப்போது, எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு எவ்வாறு வாக்களிப்பது உள்ளிட்ட நடைமுறைகள் குறித்து விளக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற வளாகத்திலுள்ள சம்விதான் சதன் மத்திய அரங்கில் மதியம் 2.30 மணியளவில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Tags: Sudarshana ReddyINDI AllianceNational Democratic AllianceC.P. RadhakrishnanVice Presidential electionmock voting
ShareTweetSendShare
Previous Post

டிரம்ப் அளித்த விருந்தில் தடுமாறிய ஜாம்பவான்கள் : வெள்ளை மாளிகையில் நடந்தது என்ன? – சிறப்பு தொகுப்பு!

Next Post

இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா ஈட்டிய வருமானம் எவ்வளவு?

Related News

திமுக ஊராட்சி தலைவி 15 ஆண்டுகளாக செயின் திருட்டு – அதிர்ச்சி வாக்குமூலம்!

பல்லாவரம் கண்டோன்மெண்ட் நிர்வாகத்தின் கீழ் வரும் பள்ளி வளாகத்தை  திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக வாடகை விடப்பட்ட அதிர்ச்சி சம்பவம்!

ராஜஸ்தான் : அஹார் நதியின் நடுவே சிக்கித் தவித்த இளைஞர் மீட்பு!

திருவள்ளூர் : 2 பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழப்பு!

எதிர்கால போருக்கு இந்தியா ரெடி : வெகு ஜோராக நடக்கும் நவீன தளவாட உற்பத்தி!

அண்ணாமலையுடன் ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் சந்திப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய ஏ அணி அறிவிப்பு!

இந்திய ஹாக்கி அணியின் வெற்றிப் பயணம் தொடரட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

மன நிம்மதிக்காக ஹரித்துவார் செல்கிறேன் – அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!

திராவிட மாடல் அரசியலை பிரிவினைவாத மனநிலை ஆக்கிரமித்துள்ளது – நிர்மலா சீதாராமன்

இன்றைய தங்கம் விலை!

காந்தி கண்ணாடி திரைப்படம் வெற்றி – நடிகர் பாலா நன்றி!

திருத்தணி அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் – இருவர் பலி!

அரசு புறம்போக்கு நிலம் தனிநபருக்கு பட்டா மாறுதல் – காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

ஆவணி மாத பவுர்ணமி – குமரியில் முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி!

ஒட்டன்சத்திரம் அமைச்சருக்கு மீண்டும் வாய்ப்பு அளித்தால் தொகுதியை பட்டா போட்டு விடுவார் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies