தாய்லாந்தின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான பட்டாயாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சாலைகள் முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளது.
இதனால் சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், இருசக்கர வாகனங்கள் நீரில் மூழ்கி பழுதடைந்துள்ளது.
மேலும் மக்கள் வெளியே வர முடியாமல் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டு அவதியடைந்து வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.