உக்ரைன் - ரஷ்யா போர் மனிதகுலத்தின் பயங்கரமான வீண்செலவு : அதிபர் டிரம்ப்
Sep 11, 2026, 09:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

உக்ரைன் – ரஷ்யா போர் மனிதகுலத்தின் பயங்கரமான வீண்செலவு : அதிபர் டிரம்ப்

Murugesan M by Murugesan M
Sep 8, 2025, 05:09 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர், மனிதக் குலத்தின் பயங்கரமான வீண்செலவு என அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார்.

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் 3 ஆண்டுகளைக் கடந்து நீடித்து வருகிறது. இதனிடையே போர் நிறுத்தம் தொடர்பாகக் கடந்த மாதம் ரஷ்ய அதிபர்  புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகிய இருவரையும் தனித்தனியாகச் சந்தித்து டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆனால் அந்தப் பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாமல் தொடர்ந்து இருநாடுகளும் சண்டையிட்டு வருகின்றன

இதனால் அதிருப்தி அடைந்துள்ள டிரம்ப், ரஷ்யா மீது தன்னைவிட யாரும் கடுமையாக நடந்து கொள்ளவில்லை எனக் கூறியுள்ளார்.

ஆனால் தான் மகிழ்ச்சியாக இல்லை எனவும் தற்போதைய போர்  சூழ்நிலையால் மகிழ்ச்சி அடையவில்லை எனவும் தெரிவித்தார்.

இருநாடுகளும் வாரத்திற்குச் சுமார் 7 ஆயிரம் வீரர்களை இழந்து வருவதாகவும் இந்தப் போர் மனிதக் குலத்தின் பயங்கரமான வீண்செலவு எனவும் டிரம்ப் சாடினார்.

Tags: americaUkraineusarussia ukrainedonald trump 2025Ukraine-Russia war a terrible waste of humanity: President Trump
Share
Tweet
SendShare
Previous Post

கொடைக்கானல் : சுற்றுலா தலங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

Next Post

தாய்லாந்து : சாலைகளில் தேங்கிய தண்ணீர் – வாகனங்கள் சேதம்!

Related News

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

குடியரசு கட்சி வெற்றி பெற்றால் 5000 டாலர் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

இந்தியா, சீனா இணைந்து செயல்பட்டால் உலக பொருளாதாரமே வேற மாதிரி : “பிரிக்” உருவாக காரணமாக லார்ட் ஜிம் ஓ’நீல் கணிப்பு – சிறப்பு தொகுப்பு!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies