கொடைக்கானல் : சுற்றுலா தலங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
Sep 11, 2026, 10:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கொடைக்கானல் : சுற்றுலா தலங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

Murugesan M by Murugesan M
Sep 8, 2025, 05:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வார இறுதி நாட்களில் குடும்பத்தினருடன் கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகளின் ஒரு பகுதிதான் இது.

தென்னிந்தியாவின் சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் கொடைக்கானலில் பண்டிகை விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

இந்நிலையில் வார விடுமுறையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளில் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது குறிப்பாக பிரையண்ட் பூங்கா, மோயர்  சதுக்கம், கோக்கர்ஸ் வாக், ரோஜா தோட்டம், பசுமைப் பள்ளத்தாக்கு ஆகிய இடங்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.

சாரல் மழைப் பெய்த நிலையில் குடைப் பிடித்தப்படி குணா குகை மற்றும் பைன் ஃபாரஸ்ட் பகுதிகளைச் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

மேலும் சாரல் மழையில் நனைந்தபடி நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.

Tags: Kodaikanal: Tourists flock to tourist spotsகுவிந்த சுற்றுலா பயணிகள்
Share
Tweet
SendShare
Previous Post

கன்னியாகுமரி கடல் கண்ணாடி பாலத்தில் விரிசல் – சுற்றுலா பயணிகள் தொடர்ந்து செல்வதால் அதிர்ச்சி!

Next Post

உக்ரைன் – ரஷ்யா போர் மனிதகுலத்தின் பயங்கரமான வீண்செலவு : அதிபர் டிரம்ப்

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies