வைகை அணையில் இருந்து பாசன வசதிக்காகக் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
ஆண்டிபட்டியில் உள்ள இந்த அணை மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்குக் குடிநீர் வசதியையும், விவசாயத் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது.
இதிலிருந்து பெரியார் அணைக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் பாசனத் தேவைக்காக கூடுதலாக 100 அடி திறக்கப்பட்டுள்ளது.
இதனால் அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத் தேவைக்காக வினாடிக்கு 669 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.