அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என பேசிய தன்னிடம் விளக்கம் கேட்கவில்லை என்பதுதான் வேதனையாக உள்ளது என அதிமுக மூத்த தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
கோபிசெட்டிபாளையம் குள்ளம்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எல்லோரும் இணைந்தால் தான் மாபெரும் வெற்றியை ஈட்ட முடியும் என்றும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து காலம் தான் பதில் செல்லும் என தெரிவித்தார்.