உலகின் நம்பர் ஒன் பணக்காரர் பட்டியல் - மீண்டும் முதலிடம் பிடித்த எலான் மஸ்க்!
Oct 29, 2025, 10:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகின் நம்பர் ஒன் பணக்காரர் பட்டியல் – மீண்டும் முதலிடம் பிடித்த எலான் மஸ்க்!

Web Desk by Web Desk
Sep 12, 2025, 08:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகின் நம்பர் ஒன் பணக்காரர் பட்டியலில் பிரபல தொழிலதிபர்  எலான் மஸ்க் மீண்டும்  முதலிடம் பிடித்தார்.

உலகின் பணக்காரர்கள் பட்டியலை புளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டுக்கான நம்பர் ஒன் பணக்காரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதில், 385 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் இருந்த எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க்கை, ஒராகிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி எல்லிசன் பின்னுக்குத் தள்ளினார். இவரது சொத்து மதிப்பு 393 பில்லியன் அமெரிக்க டாலராகும்.

இப்படி சில மணி நேரங்கள் உலகின் நம்பர் ஒன் பணக்காரராக எல்லிசன் இருந்த நிலையில், எலான் மஸ்க் நிறுவனங்களின் பங்கு மதிப்பு உயரத் தொடங்கியது. இதனால் ஒரு பில்லியன் டாலர் சொத்து மதிப்பு வித்தியாசத்தில் மீண்டும் எலான் மஸ்க் முதலிடத்திற்கு வந்தார்.

Tags: Elon muskBloomberg Billionaires Indexworld's number one richest people.Elon Musk topped the list385 billion US dollars
ShareTweetSendShare
Previous Post

கருவுறுதல் விகிதம் குறைவு – பிரசவத்தை ஊக்குவிக்க சலுகைகளை அறிவித்த தென்கொரியா!

Next Post

கத்தார் மீதான தாக்குதலால் பணயக்கைதிகளை விடுவிக்கும் முயற்சி பாதிக்காது – ட்ரம்ப் உறுதி!

Related News

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி – நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்!

பிற மொழி எதிர்ப்பு மூலம் தமிழ் வளரும் என நினைப்பது அறியாமை – சிபிஆர் பேச்சு!

ஜமைக்கா நாட்டை சிதைத்த ‘மெலிஸா’ புயல்!

வியட்நாமில் வெளுத்து வாங்கிய மழை – வெள்ளத்தில் மிதக்கும் ஹியூ நகர்!

எலான் மஸ்க்கின் அடுத்த அதிரடி – விக்கிபீடியாவுக்கு போட்டியாக குரோக்கிபீடியா!

இரு மாநிலங்களில் வாக்குரிமை – பிரசாந்த் கிஷோரிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

8-வது ஊதியக் குழுவுக்கு 3 உறுப்பினர்கள் நியமனம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

மேக விதைப்பு செயல்முறை பணி நிறைவு – டெல்லியில் செயற்கை மழை பெய்ய வாய்ப்பு!

இந்திய இறையாண்மைக்கு எதிராக கட்டுரை – பாஜக சார்பில் பிபிசி மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்!

கோவை மக்கள் தான் பாதுகாப்பு – குடியரசு துணை தலைவர் சிபிஆர் நெகிழ்ச்சி!

குண்டும் குழியுமாக கே.கே.பிரதான சாலை – வாகன ஓட்டிகள் அவதி!

வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு!

தமிழக விவசாயிகளின் உரத்தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை தேவை – முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

கடலூர் மாவட்டத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழு ஆய்வு!

திருவள்ளுர் மாவட்டத்தில் கனமழை – நத்தமேடு ஏரி நிரம்பியதால் குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம்!

கரையை கடந்தது மோந்தா புயல் – ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies