சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய வேண்டும் - பிரதமர் மோடி வாழ்த்து!
Sep 13, 2025, 01:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய வேண்டும் – பிரதமர் மோடி வாழ்த்து!

Web Desk by Web Desk
Sep 13, 2025, 06:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சி.பி. ராதாகிருஷ்ணன் குடியரசு துணை தலைவர்  பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில்,  சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டேன். அர்ப்பணிப்புள்ள பொது ஊழியரான அவர், தேசத்தைக் கட்டியெழுப்புதல், சமூக சேவை மற்றும் ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்துதல் ஆகியவற்றிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மக்கள் சேவைக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் அவரது குடியரசு துணை தலைவர்  பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

Tags: Vice Presidentcp radhakrishnanpm modi greetiings
ShareTweetSendShare
Previous Post

தீபாவளி பண்டிகை – 150 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Next Post

உயிரினங்கள் வாழ தகுதியானதா செவ்வாய் கிரகம்? – நாசாவின் மார்ஸ் ரோவரின் அசத்தலான கண்டுபிடிப்பு!

Related News

ஈக்வடார் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்!

திண்டுக்கல் : பசுமையை வலியுறுத்தி மழலையர்கள் பேரணி!

இலங்கையின் முன்னேற்றத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது – இலங்கை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ

பாலி தீவில் பெருவெள்ளம்!

டெல்லி : எதிரிகள் போல சண்டையிட்டுக் கொண்ட வழக்கறிஞர்கள்!

நீலகிரி : குடியிருப்புக்குள் உலா வரும் கரடி – மக்கள் அச்சம்!

Load More

அண்மைச் செய்திகள்

அனுபமா பரமேஸ்வரன் நடித்த பரதா படம் ஓடிடியில் வெளியீடு!

மிசோரமில் ரூ. 9000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

விமான விபத்தை தடுக்கும் மறுபிறப்புத் திட்டம்!

நேபாள வன்முறை : தீ வைக்கப்பட்ட ஹோட்டலில் இருந்து குதித்த இந்திய பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க அலுவலக கட்டடத்திற்கு வருவாய் துறையினர் சீல்!

நீலகிரி : குறுகிய சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்துக்கு இடையூறு!

காவல் நிலையத்தில் காவலர் செய்த சேட்டைகள் – வீடியோ வெளியாகி சர்ச்சை!

இன்றைய தங்கம் விலை!

கர்நாடகாவில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது லாரி மோதி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் – பிரதமர் மோடி அறிவிப்பு!

ரஷ்யாவின் எண்ணெய் கப்பல்களுக்கு பிரிட்டன் தடை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies