அனுபமா பரமேஸ்வரன் நடித்த பரதா படம் பிரைம் வீடியோ ஓடிடியில் வெளியாகி உள்ளது.
சினிமா பண்டி மற்றும் சுபம் படங்களை இயக்கிய ப்ரவீன் இயக்கத்தில் அனுபமா பரமேஷ்வரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த பரதா திரைப்படம் தெலுங்கு மற்றும் மலையாள மொழியில் வெளியானது.
திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் வெளியாகி முன்று வார இறுதியில் தற்பொழுது பிரைம் வீடியோ ஓடிடியில் தெலுங்கு மற்றும் மலையாளம் மொழியில் பரதா திரைப்படம் வெளியாகியுள்ளது.