சூப்பர் மேரியோ புரோஸ் படத்தின் 2ஆம் பாகத்தின் அறிவிப்பு வெளியீடு!
Sep 13, 2025, 07:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

சூப்பர் மேரியோ புரோஸ் படத்தின் 2ஆம் பாகத்தின் அறிவிப்பு வெளியீடு!

Web Desk by Web Desk
Sep 13, 2025, 05:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரபல அனிமேஷன் திரைப்படமான சூப்பர் மேரியோ புரோஸ் படத்தின் அடுத்த பாகத்திற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

2023-ம் ஆண்டு வெளியான இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, அதன் அடுத்த பாகத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இந்நிலையில் அடுத்த பாகத்திற்கான அறிமுகக் கிளிம்ப்  வீடியோவை வெளியிட்டு, 2-ம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

இதற்கு சூப்பர் மேரியோ கேலக்ஸி மூவி என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Tags: Super Mario Bros. Part 2 announcedசூப்பர் மேரியோ புரோஸ்
ShareTweetSendShare
Previous Post

உலகின் முதல் AI அமைச்சரை நியமித்த அல்பேனிய அரசு!

Next Post

மத்தியப் பிரதேசம் : குற்றவாளிகளின் வீடுகளை இடித்து அகற்றிய மாவட்ட நிர்வாகம்!

Related News

மக்கள்தான் கடவுள் – அவர்கள் இல்லையெனில் நான் இல்லை – வடிவேலு

30 நாடுகளில் காந்தாரா 2 படத்தை திரையிட படக்குழு திட்டம்!

அனுபமா பரமேஸ்வரன் நடித்த பரதா படம் ஓடிடியில் வெளியீடு!

கும்கி-2 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெப்சிக்கும் இடையேயான பிரச்னை – முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

திரைத்துறையில் 21 ஆண்டுகளை நிறைவு செய்த விஷால்!

Load More

அண்மைச் செய்திகள்

கோகோயின் மனைவிக்கு பாக். உடன் தொடர்பு – அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா குற்றச்சாட்டு! 

மணிப்பூரில் 7 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

வீடு, மரங்கள், மின்கம்பங்கள் மீது மீறி ஏறிய தவெக தொண்டர்கள் – மக்கள் கடும் அவதி!

அந்நிய சக்திகளின் கட்டுப்பாட்டில் ராகுல் காந்தி? : வாக்கு திருட்டு விவகாரத்தில் ஆதாரம் வெளியிட்ட பாஜக!

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்த விவகாரம் – அதிகாரி கைது!

பட்டம் இதழ் சார்பில் செஸ் போட்டிகள்!

காங்கோவில் 2 படகுகள் கவிழ்ந்து விபத்து – 193 பேர் பலி!

ரஷ்யாவில் கேபிள் கார் விபத்து – 2 பேர் உயிரிழப்பு!

இண்டி  கூட்டணியினர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில்  4 நாட்களில் 35 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies