மத்தியப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் மத மாற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளில் இருவர் வீடுகளை மாவட்ட நிர்வாகம் இடித்து அகற்றியது.
போபாலில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் மத மாற்ற வழக்கில், ஃபர்ஹான் மற்றும் சாஹில் ஆகியோர் மீது குற்றச்சாட்டு உள்ளது.
இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இருவரின் வீடுகளை மாவட்ட நிர்வாகம் பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு இடித்து அகற்றியது.