பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் கடந்த 4 நாட்களில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரால் 35 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் கடந்த 2 நாட்களில் இரண்டு தனித்தனி நடவடிக்கைகளில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் 35 பயங்கரவாதிகளைக் கொன்றுள்ளதாக இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் என்ற இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.