தெலங்கானாவின் ஹைதராபாத் அருகே பயன்படுத்தப்படாத தண்ணீர் தொட்டி இடித்து அகற்றப்பட்டது.
வெங்கலராவ் நகரில் 1974ம் ஆம் ஆண்டு இந்த தண்ணீர் தொட்டி கட்டப்பட்டது. 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தப்படாமல் இருந்த இந்த தண்ணீர் தொட்டி பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகப் புகார் எழுந்ததது.
பொதுமக்களின் தொடர் கோரிக்கையை ஏற்று பழமையான தண்ணீர்த் தொட்டி இடித்து அகற்றப்பட்டது.