உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி : இந்திய வீராங்கனை ஜாஸ்மின் தங்கம் வென்றார்!
Oct 31, 2025, 04:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி : இந்திய வீராங்கனை ஜாஸ்மின் தங்கம் வென்றார்!

Web Desk by Web Desk
Sep 14, 2025, 01:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் போலாந்து வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை ஜாஸ்மின் தங்கம் வென்று சாதனைப் படைத்தார்.

உலக குத்துச்சண்டைச் சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தின் லிவர்புல் நகரில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மகளிருக்கான 57 கிலோ எடைப் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா, போலந்தின் ஜூலியா ஸெரெமெட்டாவை எதிர்கொண்டார்.

இதில் ஜாஸ்மின், 4க்கு 1 என்ற கணக்கில் ஜூலியா ஸெரெமெட்டாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

Tags: World Boxing: Indian athlete Jasmine wins goldஇந்திய வீராங்கனை ஜாஸ்மின்உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி
ShareTweetSendShare
Previous Post

சமூக நீதி விடுதி என பெயர் மாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு – மாணவர் நலச் சங்கம் போராட்டம்!

Next Post

சென்னை : எம்.ஆர்.எப் தொழிற்சாலையில் 2 வது நாளாக ஊழியர்கள் போராட்டம்!

Related News

உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் – கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

350 மீட்டர் உயரத்தில் கால்பந்து திடல் – சவுதி அரேபியாவின் கனவு திட்டம்!

கபடியில் தங்கம் வென்ற கார்த்திகா : கண்ணகி நகர் சிங்கப்பெண்!

தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கார்த்திகாவிற்கு கண்ணகி நகரில் பிரமாண்ட வரவேற்பு!

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் – ஜானிக் சின்னர் சாம்பியன் பட்டம்!

குவாங்சோ டென்னிஸ் போட்டி – ஆன் லி சாம்பியன்

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானின் ‘சபஹார்’ துறைமுக தடை விலக்கை நீட்டித்த அமெரிக்கா : இந்தியாவின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த பெரும் வெற்றி!

புது நம்பிக்கையை ஏற்படுத்திய டிரம்பின் அறிவிப்பு : வர்த்தக ஒப்பந்தத்தை எச்சரிக்கையுடன் அணுக இந்தியா திட்டம்!

ரஃபேல் விமானத்தில் இந்திய விமானி சிவாங்கி சிங்குடன் தோன்றிய குடியரசு தலைவர் : பாக்., பொய் பிரசாரத்திற்கு நேரடியாக பதிலடி கொடுத்த இந்தியா!

தீவிர சூறாவளியாக சுழன்றடித்த “மெலிசா” : வலுவடைய காரணமாக இருந்த காரணிகள் என்னென்ன?

43 ஆண்டுகளை அமெரிக்க சிறையில் கழித்த இந்திய வம்சாவளி நபர் : சுதந்திர காற்றை சுவாசிக்க தொடரும் சட்ட போராட்டம்!

உலகை உறையவைத்த அதிரடி தாக்குதல் : ரத்தக்களரியான ரியோ – வீதியெங்கும் பிணக் குவியல்!

தெய்வீக திருமகனார்!

காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

பச்சைவாழியம்மன் கோவில் ஆக்கிரமிப்பு : சேகர் பாபு விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த நாள் : இந்த ஆண்டு முதல் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெறும் – அமித்ஷா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies