ஆந்திரா மாநிலம் நல்லமலாவில் நிலச்சரிவால் பாறை உருண்டு விழுந்தபோது அவ்வழியாகச் சென்ற பக்தர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.
நல்லமலாவில் கனமழை காரணமாக லச்சம்மா வனப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது திடீரென மலையில் இருந்து பாறை ஒன்று உருண்டு விழுந்தது.
அந்த நேரத்தில் அவ்வழியாகச் சென்ற பயணி ஒருவர், பாறை உருண்டு வருவதை பார்த்து ஓட்டம் பிடித்ததால் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.