ரஷ்யா – பெலாரஸ் கூட்டு ராணுவ பயிற்சியின் ஒருபகுதியாக உரான் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.
உக்ரைனுக்கு எதிரான போருக்கு மத்தியில், ரஷ்யாவும் பெலாரஸும் இணைந்து Zapad-2025 என்ற பெயரில் ராணுவ பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
அண்மையில் நடைபெற்ற பயிற்சியில் ரஷ்யா, Zircon hypersonic ஏவுகணையை ஏவி இலக்கை துல்லியமாக தாக்கியது. அந்த வகையில் தற்போது உரான் ஏவுகணையை கடலில் ஏவி பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
ரஷ்யாவும் பெலாரஸும் இணைந்து போர் பயிற்சி நடத்தி வருவதால் நேட்டோ நாடுகள் எச்சரிக்கையுடன் உள்ளனர்.