கரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழா : அரசு பேருந்துகள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் சிரமம்!
Nov 6, 2025, 03:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழா : அரசு பேருந்துகள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் சிரமம்!

Web Desk by Web Desk
Sep 18, 2025, 01:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவை ஒட்டி அரசு பேருந்துகள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

கரூரில் சுமார் 100 ஏக்கர்  பரப்பளவில் திமுகவின் முப்பெரும் விழா நடைபெற்றது. இதன் காரணமாகக் கரூர் – மதுரை  தேசிய நெடுஞ்சாலை வழியாக வரும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கக் காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

இதனால் வெளியூர்  செல்லும் பேருந்துகள் கிடைக்காமல் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். மேலும் திமுகவின் முப்பெரும் விழாவை ஒட்டி அப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அரைநாள் விடுமுறை விடப்பட்டது. இதனிடையே கரூர் நகரப் பகுதில் சாலையின் இருபுறங்களிலும் திமுக  பேனர்கள் வைக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர்.

Tags: MK StalinDMK meetingDMK's grand festival held in Karur: Passengers face severe difficulties as government buses were diverted
ShareTweetSendShare
Previous Post

கள ஆய்வுக்கு சென்ற தமிழ் ஜனம் செய்தியாளர் குழுவை தாக்க முற்பட்ட திமுக பிரமுகர்

Next Post

நெல்லை : வாலிபரை கார் பேனட்டில் வைத்து இழுத்துச் சென்ற எஸ்எஸ்ஐ பணியிடை நீக்கம்!

Related News

மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி!

திருப்பத்தூ : சேதமடைந்த குடிநீர் தொட்டியை உடனே சீரமைக்க வலியுறுத்தல்!

தமிழகத்தில் திமுக அரசுக்குப் பாஜக முடிவுரை எழுதும் – நயினார் நாகேந்திரன்

கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை – தமிழகம் முழுவதும் பாஜக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்!

ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!

கோட்டை ரயில் நிலையத்திற்கு எலக்ட்ரீசியன் கொலை!

Load More

அண்மைச் செய்திகள்

பசுபிக் கடலில் டிரோன் தாக்குதல் நடத்திய அமெரிக்கா!

சீன அதிபரின் உதவியாளர்களை போல மிமிக்ரி செய்த டிரம்ப்!

உள்நாட்டு விற்பனை 3 கோடியை தாண்டியுள்ளது – மாருதி சுசுகி

நியூயார்க்கில் இறையாண்மையை இழந்து விட்டோம் – டிரம்ப்

ராஜஸ்தான் : புஷ்கரில் கண்காட்சியில் குதிரை விற்பனைக்கு முதல் முறையாக ஜிஎஸ்டி!

ரஜினியின் 173-வது படத்தை இயக்கும் சுந்தர்.சி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ரூ.190 கோடி வசூல் செய்த தாமா திரைப்படம்!

பீகார் சட்டமன்ற தேர்தல் – 1 மணி நிலவரப்படி 42.31 % வாக்குகள் பதிவு!

டிரம்பின் கருத்தால் சர்ச்சை – ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை நடத்தி வரும் பாக்.,?

ட்ரம்ப் வரி விதிப்பால் உயர்ந்த விலைவாசி – திணறும் அமெரிக்கர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies