பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி சென்னை வடபழனி கோயிலில், பாஜகத் தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார் தங்கத்தேர் இழுத்து வழிபட்டார்.
பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி கோயில்களில் பாஜகவினர் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டனர்.
சென்னை வடபழனி கோயிலில் பாஜக நிர்வாகிகள் சரத்குமார், H.V.ஹண்டே உள்ளிட்டோர் தங்கத்தேர் இழுத்து பிரதமர் மோடி நலமுடன் வாழச் சிறப்பு வழிபாடு நடத்தினார்.