உலகத் தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தோல்வியைத் தழுவினார்.
இறுதிப்போட்டியில் 84 புள்ளி 3 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்த நீரஜ் சோப்ரா எட்டாவது இடத்தைப் பிடித்தார். ஆனால் இந்தியாவின் சச்சின் யாதவ் 86.27 மீட்டர் தூரம் எறிந்து 4வது இடத்துடன் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
2021 டோக்கியோ ஒலிம்பிக்கிற்குப் பிறகு, நீரஜ் சோப்ரா எந்தப் போட்டியிலும் பதக்கம் இல்லாமல் திரும்பியதில்லை. தற்போது முதல் முறையாகப் பதக்கம் இல்லாமல் வீடு திரும்புகிறார் நீரஜ் சோப்ரா.