தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தியாளரை திமுக பிரமுகர் தாக்க முயன்ற சம்பவத்திற்குப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலைக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில்
தமிழகத்தில் செய்தியாளர்களை, ஒரு கட்சி தாக்குகிறது என்றால் அது திமுக தான் என்றும் திமுக பிரமுகர் மீது முதலமைச்சர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
தமிழ் ஜனம் செய்தியாளரை தாக்க முயன்ற சம்பவத்திற்குப் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்தவர், திமுகவினரின் செயலை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அவர் கூறினார்.