செய்தியாளர்களை முடக்கும் சர்வாதிகார திமுக அரசு - நயினார் நாகேந்திரன் கண்டனம்!
Sep 19, 2025, 11:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செய்தியாளர்களை முடக்கும் சர்வாதிகார திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Web Desk by Web Desk
Sep 19, 2025, 09:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை அசோக் நகரில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற @TamilJanamNews செய்தியாளர்களைத் திமுக பிரமுகர் ஒருவர் தரக்குறைவாக வசைபாடி மிரட்டல் விடுத்துள்ள சம்வபத்திற்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில்,  ஆட்சியைப் பற்றி நல்ல செய்திகளை மட்டுமே வெளியிட வேண்டும் என்று திமுக பிரமுகர் வெளிப்படையாக நிர்பந்திப்பது ஒட்டுமொத்த அறிவாலய அரசின் சர்வாதிகாரப் போக்கை வெளிப்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.

வடகிழக்குப் பருவ மழை துவங்கவிருக்கும் வேளையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விடுத்து, விளம்பரத்தில் ஈடுபடுவதோடு, உண்மையை வெளிபடுத்தும் செய்தியாளர்களுக்கு மிரட்டல் விடுத்து முடக்கப் பார்க்கும் திராவிட மாடல் அரசின் முயற்சிகள் இனியும் செல்லுபடியாகாது என்றும் அவர் கூறியுள்ளார்.

திராவிட மாடலின் அடக்குமுறையை எதிர்த்து பத்திரிகை சுதந்திரத்திற்காக நமது பாஜகு வீதியில் இறங்கிப் போராடவும் தயங்காது என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: Nainar Nagendran condemnTamilJanamNewswater drainage worksChennaiAshok NagarDravidian model governmentTamil Nadu BJP state president Nainar Nagendran
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

1,350 டன் யூரியா மூட்டைகளை லாரிகளில் ஏற்றவிடாமல் இடையூறு செய்யும் திமுக வட்டச்செயலாளர் – அண்ணாமலை கண்டனம்!

Related News

சாலை நடுவில் இருந்த மின் கம்பம் தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் அகற்றம்!

மதுரையில் அரசு பேருந்து படிகட்டு உடைந்து விபத்து – மாணவர்கள் கீழே விழுந்ததால் பரபரப்பு!

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு திரைத்துரையினர் கண்ணீர் அஞ்சலி!

வாணியம்பாடி அருகே கொட்டித் தீர்த்த மழை – அரசு மருத்துவமனை வளாகத்தில் தேங்கிய நீர்!

செங்கம் அருகே ஆசிரியர் தாக்கியதால் மாணவனின் காது ஜவ்வு கிழிந்ததாக புகார்!

அனைத்து மதங்களையும் நம்புகிறேன் – பி.ஆர்.கவாய் விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

1,350 டன் யூரியா மூட்டைகளை லாரிகளில் ஏற்றவிடாமல் இடையூறு செய்யும் திமுக வட்டச்செயலாளர் – அண்ணாமலை கண்டனம்!

செய்தியாளர்களை முடக்கும் சர்வாதிகார திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

இன்றைய தங்கம் விலை!

பிரிட்டன் அரச குடும்ப நெறிமுறைகளை மீறிய ட்ரம்ப் – வலுக்கும் கண்டனம்!

உத்தராகண்ட்டில் மேக வெடிப்பால் கொட்டித் தீர்த்த மழை – மாயமான 10 பேரை தேடும் பணி தீவிரம்!

அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு – செபி நிராகரிப்பு!

ஊடுருவல்காரர்களை பாதுகாக்கும் நோக்கில் வாக்கு திருட்டு கதையை பரப்புகிறார் ராகுல் காந்தி – அமித்ஷா குற்றச்சாட்டு!

இந்தியாவுக்கு அதிக வரி விதித்தது ஏன்? – ட்ரம்ப் விளக்கம்!

மத்திய அரசின் நடவடிக்கையால் தீப்பெட்டி தொழில் பாதுகாக்கப்பட்டது – ராம.சீனிவாசன்

திருநின்றவூரில் வெளுத்து வாங்கிய மழை – வீடுகளை சூழ்ந்த மழை நீர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies