கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் மறைந்த இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலனின் 98வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.
அமைப்பின் நகரத் தலைவர் சசிகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, சித்திவிநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
விழாவில் கலந்துகொண்ட இந்து முன்னணியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் உமேஷ், ராமகோபாலனின் சாதனைகள் குறித்து நினைவு கூர்ந்தார்.