சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 4 ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்!
Nov 8, 2025, 11:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 4 ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்!

Web Desk by Web Desk
Sep 19, 2025, 03:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 4 ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை டிஜிபி அலுவகத்திற்குத் துணை முதல்வர் உதயநிதியின் மகன் இன்பநிதி பெயரில் இமெயில் கடிதம் ஒன்று வந்துள்ளது.

அதில், அமெரிக்கத் தூதரகம், அதன் பள்ளி வளாகம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வளாகத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றங்களில் 6 ஆர்டிஎக்ஸ் வகை வெடி குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்துச் சென்னை உயர் நீதிமன்றம் முழுவதும் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிர சோதனை நடத்தினர்.

இதில் வெடி குண்டு மிரட்டல் புரளி எனத் தெரியவந்தது. தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: சென்னை உயர்நீதிமன்றம்Bomb threat to the Madras High Court for the 4th time
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாள் – பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் வழங்கிய கடம்ப மரக்கன்று பரிசு!

Next Post

அறநிலையத்துறையின் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி!

Related News

விவசாயிகளைப் பறிதவிக்கவிடுவது தான் “பொற்கால” திமுக ஆட்சியின் அம்சமா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகம் முழுவதும் திமுக எதிர்ப்பு உள்ளது – அமர்பிரசாத் ரெட்டி

திருவண்ணாமலை : கரும்பு தோட்டத்தில் சாக்கு பையில் சடலமாக கிடந்த பெண்!

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த தம்பதி!

திண்டுக்கல் : காற்றாலை இறக்கை ஏற்றிச் சென்ற ராட்சத கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து!

வேளச்சேரி 87-வது வார்டு பகுதியில் SIR பணிகளை மேற்கொள்வதில் அதிகாரிகள் அலட்சியம்!

Load More

அண்மைச் செய்திகள்

தென்னாப்பிரிக்காவில் ஜி20 உச்சி மாநாடு : புறக்கணித்த ட்ரம்ப் – பின்னணி என்ன?

ஆஸி.க்கு எதிரான 5வது டி20 ரத்து – தொடரை வென்று இந்தியா அசத்தல்!

விமானச் சேவையை முடக்கிய GPS SPOOFING – டெல்லியில் இதுதான் முதல்முறை!

5 இந்தியர்களை கடத்திய தீவிரவாதிகள் – என்ன நடக்கிறது மாலியில்?

ஜேம்ஸ் டைசன் விருது வென்ற இந்திய மாணவர்!

தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் – வறட்சியின் பிடியில் டெஹ்ரான்!

குண்டாக இருந்தால் இனி அமெரிக்க விசா கிடைக்காது? – ட்ரம்ப் புதிய உத்தரவு!

சாணியடி திருவிழாவை தவறாக சித்தரிப்பதா? : இந்தியர்கள் கண்டிப்பு – பின்வாங்கிய அமெரிக்க யூடியூபர்!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1ஆம் தேதி தொடக்கம்!

பீகார் எம்.பி ஷாம்பவி சவுத்ரியின் இரு கை விரலிலும் மை இருந்ததால் சர்ச்சை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies