விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகவிருக்கும் சக்தித் திருமகன் திரைப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் ஆண்டனியின் 25வது படமான சக்தித் திருமகன் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், படத்திற்கான புரோமோஷன் பணி படுஜோராக நடந்து வருகிறது.
இந்நிலையில் படத்தின் முதல் 4 நிமிட காட்சியை விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார்.