ஐ-போன் 17 சீரிஸ் வாங்க முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு!
Sep 19, 2025, 07:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஐ-போன் 17 சீரிஸ் வாங்க முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு!

Web Desk by Web Desk
Sep 19, 2025, 05:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மும்பையில் உள்ள ஆப்பிள் ஸ்டோரில் ஐ-போன் 17 சீரிஸ் வாங்க பொதுமக்கள் முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஐபோன் 17 சீரிஸ் மாடல்கள் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளன. இதில், ஐபோன் 17, ஐபோன் 17 புரோ, ஐபோன் 17 புரோ மேக்ஸ் உள்ளிட்ட மாடல்கள் விற்பனைக்காக வந்துள்ளன. அதன்படி, ஐபோன் 17 இன் 256 ஜிபி மெமரி கொண்ட பேஸ் மாடலின் விலை 82 ஆயிரத்து 900 முதல் தொடங்குகிறது.

ஐபோன் ஏர் அதே மெமரி வேரியண்டின் விலை 1 லட்சத்து 19 ஆயிரத்து 900 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகியவை 1 லட்சத்து 34 ஆயிரத்து 900 மற்றும் 1 லட்சத்து 49 ஆயிரத்து 900 ரூபாய் விலையும் விலையில் தொடங்குகின்றன.

இந்த நிலையில், இந்தச் செல்போன்களை வாங்குவதற்காக மும்பை, டெல்லி, பெங்களூருவில் உள்ள ஆப்பிள் ஸ்டோர்களில் அதிகாலை முதலே இளைஞர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து ஐபோன்களை மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.

இதற்கிடையே, மும்பையில் உள்ள ஆப்பிள் ஸ்டோரில் ஐ-போன் 17 சீரிஸ் ஏராளமான இளைஞர்கள் குவிந்தனர்.

அப்போது சில இளைஞர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Tags: A push-pull ensued as the iPhone 17 series was being pushed to buyஐ-போன் 17 சீரிஸ்
ShareTweetSendShare
Previous Post

உத்தராகண்ட் : பேரிடர் சேதம் குறித்த ஆய்வு கூட்டம்!

Next Post

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Related News

தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிப்பது மீண்டும் வெட்டவெளிச்சம்!

நாட்டை விட்டு தப்பிக்கும் நிலை ராகுலுக்கு ஏற்படும் – கங்கனா ரனாவத் எச்சரிக்கை!

பானு முஷ்டாக்கிற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!

பயங்கரவாதிகளுக்கும், பாகிஸ்தான் அரசுக்கும் இடையிலான தொடர்பு உலகமே அறியும் – ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஜனநாயகத்தை திட்டமிட்டு பலவீனப்படுத்தும் ராகுல் : பாஜக எம்பி ரவிசங்கர் பிரசாத் குற்றச்சாட்டு!

யாசின் மாலிக்கிற்கு நன்றி சொன்ன மன்மோகன் சிங்?

Load More

அண்மைச் செய்திகள்

நடிகர் ரோபோ சங்கர் உடல் நல்லடக்கம்!

பலூசிஸ்தானை தனி நாடாக பிரித்து தரக்கோரும் பிஎல்ஏ!

சீனாவில் விளம்பரம் பார்த்தால் தான் டாய்லெட் பேப்பர்!

அமைதியாக இருக்கும் அட்லாண்டிக் கடல்!

அமெரிக்கா : ஹாலோவீன் திருவிழாவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்பு!

நகர்ப்புற மாவோயிஸ்ட் போல் செயல்படும் ராகுல் – ஃபட்னாவிஸ்

நியூ மெக்சிகோ : ஊருக்குள் புகுந்த தண்ணீர் – மக்கள் பாதிப்பு!

எண்ணூர் கடலுக்குள் எடுத்து செல்லப்பட்டு வழிபடப்பட்ட பெருமாள் விக்கிரகங்கள்!

நவராத்திரி விழாவில் முன்னுதித்த நங்கை அம்மன் பங்கேற்பது மரபு!

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies