திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷ தினத்தை ஒட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
புரட்டாசி மாத பிரதோஷ தினத்தை ஒட்டி ஆயிரங்கால் மண்டபம் அருகேயுள்ள பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பஞ்ச முக தீபாராதனை காட்டப்பட்டது.
இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அண்ணாமலையானுக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.