புதுக்கோட்டையில் குப்பை சேகரிப்பு உறுதிமொழி நிகழ்ச்சி - முக்கிய ஆவணங்களை குப்பையில் போட்ட ஊழியர்கள்!
Mar 15, 2026, 09:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுக்கோட்டையில் குப்பை சேகரிப்பு உறுதிமொழி நிகழ்ச்சி – முக்கிய ஆவணங்களை குப்பையில் போட்ட ஊழியர்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 20, 2025, 10:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டையில் நடந்த குப்பை சேகரிப்பு உறுதிமொழி நிகழ்ச்சியில், ஆட்சியர் அலுவலகத்தின் முக்கிய ஆவணங்களை ஊழியர்கள் குப்பையில் போட்டதால், மாவட்ட ஆட்சியர் அருணா அதிர்ச்சியடைந்தார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், துாய்மை இயக்கம் 2.0 திட்டத்தில் குப்பை சேகரிக்கும் முறை குறித்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்றனர். இதனை தொடர்ந்து, குப்பைகளை சேகரித்து அழிப்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதற்காக, ஆட்சியர் அலுவலகத்தில் பயன்படுத்தப்படாத ஜெராக்ஸ் மிஷின், கீ போர்டு, ஜெராக்ஸ் பேப்பர்கள் உள்ளிட்ட பழைய பொருட்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றை, ஆட்சியர் அருணா ஆய்வு செய்தபோது, அதில் துறை ரீதியான ஆவணங்கள் மற்றும் இரண்டு ஆண்டுக்கு முந்தைய அரசு ஆவணங்களின் நகல்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தொடர்ந்து, அலுவலர்களை கண்டித்த ஆட்சியர், பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணங்களை முறையாக கையாள வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், ஆவணங்களை மீண்டும் அலுவலகத்திற்கு கொண்டு செல்ல ஆட்சியர் உத்தரவிட்டார்.

Tags: Pudukkottaigarbage collection ceremonyDistrict Collector ArunaSwayamsevak Sangha 2.0 project
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் 42 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து – தேர்தல் ஆணையம் அதிரடி!

Next Post

ஐ.நா சபையில் பாலஸ்தீன அதிபர் காணொலி மூலம் உரையாற்ற அனுமதிக்கும் தீர்மானம் – இந்தியா ஆதரவு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies