பிரதமர் மோடியை படமாக வரைந்து பரிசளித்த சிறுவன்!
Oct 25, 2026, 09:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பிரதமர் மோடியை படமாக வரைந்து பரிசளித்த சிறுவன்!

Murugesan M by Murugesan M
Sep 20, 2025, 05:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

குஜராத்தில் 34 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை  பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

குஜராத் மாநிலம் பாவ் நகரில் முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்கும், பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் பிரதமர் மோடி வருகை  தந்தார். தொடர்ந்து அவர், 34 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்காக அர்ப்பணித்தார்.

முன்னதாகப் பாவ் நகரில் பிரதமர் மோடி வாகனப் பேரணியில் ஈடுபட்டார். அப்போது வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கானோர்த் திரண்டு பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பிரதமர் மோடியைப் படமாக வரைந்து சிறுவன், அதனை அவருக்குப் பரிசளித்தார். அந்த ஓவியத்தைப் பிரதமர் மோடி பெற்றுக் கொண்டதால் உணர்ச்சிவசப்பட்டுச் சிறுவன் கண் கலங்கினார்.

Tags: PM Modigujaratpm modi newsBoy presents Prime Minister Modi with a drawing!
Share
Tweet
SendShare
Previous Post

மதுரையில் பள்ளி மாணவர்களை நாய் கடித்த சம்பவத்தால் பெற்றோர்கள் அச்சம்!

Next Post

திருப்பதி நோக்கி சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து!

Related News

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

அருணாச்சல பிரதேச எல்லையில் பதற்றம் – ITBP தலைமை இயக்குநர் சத்ருஜீத் கபூர் தகவல்!

எதிர்கட்சிகளின் அராஜகத்திலிருந்து இந்தியாவை காப்பாற்றுங்கள் : எச்சரிக்கும் இந்திய வம்சாவளி அறிஞர்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை : பல்வேறு இடங்களில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies