நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை - ஜிஎஸ்டி வரிகுறைப்பு அனைத்துப் பிரிவினருக்கும் பலன் அளிக்கும் என உறுதி!
Mar 15, 2026, 10:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை – ஜிஎஸ்டி வரிகுறைப்பு அனைத்துப் பிரிவினருக்கும் பலன் அளிக்கும் என உறுதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 21, 2025, 05:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

‘ஜிஎஸ்டி வரிகுறைப்பு நடவடிக்கை சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் பயனளிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர் , நாட்டு மக்களுக்கு நவராத்திரி பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

நவராத்திரியின் முதல் நாளில் ஆத்ம நிர்பர் பாரதத்தை நோக்கி ஒரு முக்கியமான அடியை எடுத்து வைக்கிறோம் என்றும், நாளை முதல் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி வரி சீர்திருத்தங்கள் அமலுக்கு வருவதாகவும் குறிப்பிட்டார்.

ஜிஎஸ்டி சீர்திருத்தம் காரணமாக மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் 99% பொருட்களின் விலை குறையும் என தெரிவித்தார். பிரெட், பிஸ்கட் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும் என்றும் அவர் கூறினார்.

உங்கள் சேமிப்பு அதிகரிக்கும், உங்களுக்குப் பிடித்த பொருட்களை வாங்க முடியும் என்றும், ‘ஜிஎஸ்டி வரிகுறைப்பு நடவடிக்கை சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் பயனளிக்கும் என்றும் பிரதமர் கூறினார்.  ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பல்வேறு பெயர்களில் இருந்த மறைமுக வரி சிக்கல் ஜிஎஸ்டி மூலம் அகற்றப்பட்டுள்ளது என்றும்,  மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் 99% பொருட்களின் விலை குறையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒரே நாடு, ஒரே வரி என்பது தற்போது முழுமை பெற்றுள்ளது என்றும், இந்தியா சுயசார்பை எட்ட ஜிஎஸ்டி சீர்திருத்தம் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் பிரதமர மோடி குறிப்பிட்டார்,

Tags: pm modi speechGST Bachat Utsav'Navratri greetings
ShareTweetSendShare
Previous Post

நடிகர்களை விமர்சிக்கும்   யூ-டியூபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – நடிகர் சங்கம்

Next Post

ரசிகர்களை முறைப்படுத்த தவறினால் விஜய்யின் அரசியல் பயணத்தில் எந்தப் பலனும் இருக்காது – வானதி சீனிவாசன்

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies