3 நாட்களில் சக்தி திருமகன் படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இசையமைப்பாளராக அறிமுகமாகி, பின் தயாரிப்பாளராக எண்ட்ரி கொடுத்து, அதை தொடர்ந்து ஹீரோவாகக் களமிறங்கினார் விஜய் ஆண்டனி.
இவருடைய 25வது திரைப்படமான சக்தி திருமகன் ரிலீசானது. இந்த நிலையில், மூன்று நாட்களில் இரண்டரை கோடி ரூபாய்க்கும் மேல் இப்படம் வசூலித்துள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.