நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது - குடியரசு தலைவர் வழங்கினார்!
Sep 24, 2025, 10:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது – குடியரசு தலைவர் வழங்கினார்!

Web Desk by Web Desk
Sep 24, 2025, 07:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திரைத்துறைக்கு நடிகர் மோகன்லால் ஆற்றிய பணிகளை பாராட்டி அவருக்கு வாழ்நாள் சாதனைக்கான தாதா சாகேப் பால்கே விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.

71 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. இதில் தேசிய விருதுக்குத் தேர்வான கலைஞர்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு விருது வழங்கினார்.

தொடர்ந்து மலையாள நடிகர் மோகன்லாலுக்கு வாழ்நாள் சாதனைக்கான தாதா சாகேப் பால்கே விருதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார். அப்போது அரங்கத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த மோகன்லால் நெகிழ்ச்சியுடன் விருதைப் பெற்றுக்கொண்டார்.

Tags: President Draupadi MurmuDadasaheb Phalke AwardLifetime Achievement to actor Mohanlal71st National Film Awards ceremony
ShareTweetSendShare
Previous Post

குடியரசு துணை தலைவர் சிபி. ராதாகிருஷ்ணனுடன் தமிழக ஆளுநர் சந்திப்பு!

Next Post

எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது!

Related News

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்ட காலக்கெடு 30ம் தேதியுடன் நிறைவு – மவுனம் காத்து வரும் தமிழக அரசு!

இன்றைய தங்கம் விலை!

உஜ்வாலா திட்டத்தின் கீழ் 25 லட்சம் புதிய இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கு முடிவு – பிரதமருக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

7 போர்களை நிறுத்தினேன், ஆனால் உக்ரைன் – ரஷ்யா போர்? – ட்ரம்ப் கவலை!

காஞ்சிபுரம் பட்டு ஜரிகைக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைப்பு – மூலப்பொருட்களின் செலவு 7 % குறையும் என தகவல்!

சிறந்த இசையமைப்பாளர் விருது – ஜி.வி.பிரகாஷூக்கு வழங்கினார் குடியரசு தலைவர்!

Load More

அண்மைச் செய்திகள்

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார் ஷாருக்கான்!

எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது!

நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது – குடியரசு தலைவர் வழங்கினார்!

குடியரசு துணை தலைவர் சிபி. ராதாகிருஷ்ணனுடன் தமிழக ஆளுநர் சந்திப்பு!

எண்ணெய்யை வாங்குவதன் மூலம் உக்ரைன் போருக்கு இந்தியா, சீனா நிதி வழங்குகிறது – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடி கொடுத்த நவராத்திரி பரிசு தான் ஜிஎஸ்டி 2.0 – ஹெச். ராஜா பெருமிதம்!

தவெக தலைவர் விஜய்க்கு வருமானத்தை மறைத்ததற்காக ரூ.1.5 கோடி அபராதம் விதித்தது சரியே – உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை வாதம்!

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் நீலகிரியில் இ பாஸ் நடைமுறை நீக்கம் – இபிஎஸ் உறுதி!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நவராத்திரி 2-ம் நாள் விழா – ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் எழுந்தருளிய ஆதிபராசக்தி தாயார்!

H-1B விசாவுக்கு போட்டியாக K விசா அறிமுகம் : அதிபர் ட்ரம்புக்கு அடிமேல் அடி கொடுக்கும் சீனா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies