ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் சேர்வதற்கான காலக்கெடு 30 ஆம் முடிகிறது : தமிழக அரசு மவுனம்!
Mar 15, 2026, 07:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் சேர்வதற்கான காலக்கெடு 30 ஆம் முடிகிறது : தமிழக அரசு மவுனம்!

Murugesan M by Murugesan M
Sep 24, 2025, 02:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் சேர்வதற்கான காலக்கெடு வரும் 30ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், தமிழக அரசு மவுனம் காத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போது திமுக ஆட்சி அமைந்தால், பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்தது.

திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்து வாக்குறுதியை நிறைவேற்றாததால் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த கோரி அரசு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து, மத்திய அரசு புதிதாக நடைமுறைப்படுத்த உள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாகத் தமிழக அரசு அறிவித்தது.

இதற்கு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றில் சிறந்ததை தேர்வு செய்து செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டது.

இதற்காகத் தமிழக அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களில் கருத்து கேட்கப்பட்டது.

செப்டம்பர் 30ஆம் தேதி குழு அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை மாநில அரசுகள் தேர்வு செய்வதற்கான காலக்கெடு அதே 30ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளது.

ஆனால், இதுகுறித்து முடிவெடுக்காமல் மாநில அரசு மவுனம் காத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: tn govtDeadline to join Integrated Pension Scheme ends on 30th: Tamil Nadu government silent
ShareTweetSendShare
Previous Post

ஸ்ரீரங்கத்தில் நவராத்திரி : ரங்கநாயகி தாயாரை மெளத்தார்கன் வாசித்து வழிப்பட்ட ஸ்ரீரங்கம் கோவில் யானைகள்!

Next Post

விருதுநகர் : ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் புகுந்த பாம்பு – அலறி அடித்து ஓட்டம் பிடித்த அதிகாரிகள்!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies